என் ரசிகர்கள் எனக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் : பவர் ஸ்டார்
நான் பேசும் மேடைகளில் எல்லாம் விசில் பறக்கிறது, எனக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர், யாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனரோ,
அவரே சூப்பர் ஸ்டார்.
எனக்கு பின்னால் இருக்கும் கூட்டம், காசு கொடுத்துச் சேர்த்தது அல்ல. தானாக சேர்ந்த கூட்டம். என் ரசிகர்கள் எனக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று அண்மையில் முழங்கியது வேறு யாருமல்ல, நமது பவர் ஸ்டாரே தான். !!!!
Post a Comment