சிவகார்த்திகேயனை ஒதுக்கிய தமன்னா!

தற்போதைய சூழ்நிலையில் கோலிவுட்டின் டாப் ஸ்டார் சிவகார்த்திகேயன் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப,...
முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்துவிட்டார். டாணா படத்தில் நடித்து கொண்டிருக்கும் இவர் அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினிமுருகன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

பையா படத்தில் கிடைத்த தமன்னாவின் நட்பை பயன்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.

ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை பார்த்து அதிர்ந்து விட்டது தயாரிப்புக்குழு. தற்போது வேறு வழியில்லாமல் அடுத்த கட்ட கதாநாயகிக்கு வலை வீசி வருகிறார்களாம்.

Post a Comment

 
Top