தல 55 படத்தின் படப்பிடிப்பு இப்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்ப குழுவினர் தல 55 படத்தின் டிரைலர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு கௌதம் மேனன் பேட்டியளித்துள்ளார். இந்த படத்தில் வரும் அஜீத் கேரக்டரான சத்யதேவ், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுக்கும்.இந்த கேரக்டரை இப்படத்துடன் முடித்துவிடாமல், படத்தின் தொடர்ச்சியை மிக விரைவில் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.இதை அறிந்த அனுஷ்கா, அஜீத்தின் தொடர்ச்சியாக அடுத்த படம் எடுக்க முடிவு செய்தால் அதில் என்னால் நடிக்க முடியாது என அனுஷ்கா கவுதம் மேனனிடம் கூறிவிட்டாராம். ஏனென்றால் இப்போதைக்கு கமிட்டான படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள போகிறாராம் அனுஷ்கா.
அஜீத்துடன் இனி என்னால் நடிக்க முடியாது – அனுஷ்கா

Post a Comment