கத்தி படத்தை பற்றி தான் நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டே இருப்பது சாதரணம் தான்.ஆனால் இங்கு, விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை பற்றியும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டது.நேற்று இப்படத்தின் கிராபிக்ஸ் வேலையை, எந்திரன் மற்றும் நான் ஈ படத்தில் VFX பணிகளை செய்த நிறுவனம் தான் விஜய் படத்தில் பணிபுரிய இருக்கிறது என்று ஒரு வதந்தி பரவியது.இதை அறிந்த அவர்கள் "அப்படியா? இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல். இதுவரை அப்படம் தொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை.” என்று கூறியுள்ளனர்.

Post a Comment

 
Top