தமிழகம் முழுவதும் நேற்று ஐ பீவராக தான் இருந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையை மிகவும் ரசித்ததாக கூட தன் பேஸ்புக் தளத்தில் கூறியுள்ளார்.இவர் ஹோட்டல் வந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று பார்த்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். ஐ ஆடியோ விழாவில் நடனமாடுவதற்காக விக்ரம் பல மணி நேரம் மேக்கப் போட்டு வந்து, மேடையில் அசத்தினார்.அதற்குள் அர்னால்ட் சென்று விட்டதால், அவருடன் விக்ரம் ஒரு போட்டோ கூட எடுத்துகொள்ள முடியவில்லை . இதனால் விக்ரம் மிகவும் மன வேதனை அடைந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!

Post a Comment