அஜித் ரசிகர்கள் தற்போது தல-55 படத்தின் டைட்டிலுக்கு தான் வெயிட்டிங். அதற்குள் அவர்களுக்கு மற்றொரு ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது.படப்பிடிப்பு வேலைகள் இன்னும் அதிகம் இருப்பதால் இந்த வருடன் தல’யை திரையில் காண முடியாதா? என்று அனைவரும் ஏங்கியிருந்தனர்.சமீபத்தில் வந்த தகவலின் படி தல-55 படத்தின் இசை நவம்பர் மாதமும், படம் டிசம்பர் இறுதியில் வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

 
Top