பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய். இவர் படம் வருகிறது என்றாலே திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவார்கள்.இந்நிலையில் அனைவரும் கத்தி திரைப்படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இப்படத்தை சுமார் 65 அமைப்புகள் தடை செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இது குறித்து அவர்கள் ‘ என்றுமே எங்களுக்கு விஜய் மற்றும் முருகதாஸ் மீது கோபம் இல்லை, அவர்கள் எங்களுக்கு எதிரிகள் கிடையாது, இந்த படத்தை தயாரித்திருக்கும் லைகாவின் மீதே எங்கள் எதிர்ப்பு முழுவதும்’ என்று கூறியுள்ளனர். 

Post a Comment

 
Top