யான் படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலரை கண்ட அமிதாப் பச்சன் மனம் திறந்து பாராட்டினார்.தற்போது பாலிவுட் சாக்லேட் பாய் ரன்பீர் கபூர் யான் படத்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். இதில் ‘ யான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்தேன்.மிகவும் நன்றாக உள்ளது, ஜீவா ஒரு சிறந்த நடிகர் கண்டிப்பாக இந்த படத்திலும் அவர் தன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யான் குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Home
»
Jiiva
»
Kollywood
»
Ranbir Kapoor
»
Thulasi Nair
»
Yaan
»
Yaan video song
» யான் படத்தை புகழ்ந்து தள்ளும் ரன்பீர் கபூர்!
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment