தன்னை கவர்ச்சியாக மாற்றுவதற்காக 30,000 பவுண்டுகள் வரை செலவு செய்து நடிகை ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பிரான்ஸை சேர்ந்த விக்டோரியா என்ற நடிகை சிறுவயது முதலே தன்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிகொள்ளவேண்டும் என்று ஆசைபட்டுள்ளார்.அவருக்கு இணையத்தில் கிடைத்த காதலர் தற்போது அழகு சிகிச்சைக்கான பண உதவியை வழங்கியுள்ளார்.விக்டோரியா இதுவரை செய்துகொண்ட சிகிச்சைகளின் மூலம் தனது மார்பகங்கள், உதடுகள், மூக்கு போன்ற உடல் பாகங்களை அழகாகவும் கவர்ச்சிமிக்கதாகவும் மாற்றியுள்ளார்.அவர் இதுவரை செய்துகொண்ட அழகு சிகிச்சைகளுக்காக மொத்தமாக 30,000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளார்.தான் விரும்பியபடியே பொம்மை போல கவர்ச்சியாக மாறியது பிடித்துள்ளது என்று விக்டோரியா கூறியுள்ளார்.



Post a Comment

 
Top