சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வளர்ந்தவர் அசின். இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்தவர்.ஆனால் பாலிவுட் மீது கொண்ட ஆசையால் தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டு சென்றார். அங்கு இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனாலும், ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை.இதனால் மிகவும் மன வருத்தத்துடன் கோலிவுட் இயக்குனர் ஒருவருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்க, அவர் அண்ணி வேடம் உள்ளது என கூற அதிர்ச்சியில் போனை வைத்துவிட்டாராம்.
அண்ணி வேடத்தில் அசினா?

Post a Comment