கிருஷ்ணா-மா.கா.ப.ஆனந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ளதால் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இடைவேளையில் ’காமெடி கிங்’ கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த 49 ஓ படத்தின் ட்ரைலர் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.
வானவராயன் வல்லவராயன் படத்தின் இடைவேளையில் சூப்பர் சர்ப்ரைஸ்!

Post a Comment