தென்னிந்திய சினிமாவில் அனைத்து ஹீரோக்களின் ஃபேவரட் தற்போது நயன்தாரா தான். இரண்டு வருடம் சினிமாவிற்கு இடைவேளி, காதல் தோல்வி என எந்த கருத்தையும் மனதில் ஏற்றி கொள்ளாமல் தொடர்ந்து நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் அவர்களின் மகன் ஸ்ரீநிவாஸ். இவர் நடித்த முதல் படமான அல்லுடுசீனு படத்தில் சமந்தாவை கதாநாயகியாக்கினார் சுரேஷ்.தற்போது அடுத்த படத்தில் எனக்கு நயன்தாரா தான் வேண்டும் என்று அடம்பிடிக்க, மகனுக்காக அவரும் போய் நயன் வீட்டு வாசலில் நிற்க, ‘அதெல்லாம் முடியாது, நான் புது ஹீரோக்களுடன் நடிப்பதில்லை’ என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம்.
எனக்கு நயன்தாரா வேனும் ! அப்பாவிடம் அடம் பிடித்த இளம் நடிகர்

Post a Comment