தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதிகள் பிரசன்னா-சினேகா தான். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம், முதன் முதலாக சேர்ந்து நடித்த இவர்கள், பின் காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.தற்போது சினேகா கர்ப்பமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக சினேகா-பிரசன்னா தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
பிரசன்னா-சினேகா வீட்டில் விஷேசம்! ருசிகர தகவல்

Post a Comment