தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் 'ஆடுகளம்' படத்தை இயக்கினார். பல விருதுகளை வென்ற 'ஆடுகளம்' தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

தற்போது தனுஷ் நடிப்பில் 'சூதாடி' படத்தை இயக்கி வருகிறார், வெற்றிமாறன். இதைத் தொடர்ந்து இன்னொரு படத்தையும் இயக்க உள்ளார்இதில், 'அட்டகத்தி' தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

Post a Comment

 
Top