விக்ரமின் ஐ படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்குள் அவர் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படமே வெளியாகி விடும் போல.இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சிக்கிம், ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடந்து வருகிறது.இதே இடங்களில் தான் சில நாட்களுக்கு முன் அஜித்-கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top