நயன்தாராவை கழட்டிவிட்டு எமி ஜாக்ஸனுடன் சேர்ந்த உதயநிதி! 


கோலிவுட்டின் வளரும் ஹீரோக்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் உதயநிதி. இவர் தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்த கையோடு ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் 'கெத்து' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதில் முதலில் நயன்தாரா தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவருடன் ஏற்பட்ட கிசுகிசுவை காரணம் காட்டி எமி ஜாக்ஸைனை கமிட் செய்துவிட்டார் உதயநிதி.







Post a Comment

 
Top