முன்னணி நடிகர்களுக்கு இணையாக வியாபாரம் பார்க்கும் யான்!


ஜீவா-துளசி நாயர் நடிப்பில் உருவாகிறது யான் திரைப்படம் .

இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, மதுரை ஏரியாக்களின்
வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

இப்படம் அக்டோபர் 2ம் தேதி வரவிருக்கிறது.

மேலும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக இப்படம் வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Post a Comment

 
Top